Tamil Culture
Tamil Culture
  • 1 704
  • 57 992 362
வரப்புகளை உயர்த்தினால் தான் Global Warming ஐ சரி செய்ய முடியும்.. சற்று யோசியுங்கள் விவசாயிகளே...
வரப்புகளை உயர்த்தினால் தான் Global Warming ஐ சரி செய்ய முடியும்.. சற்று யோசியுங்கள் விவசாயிகளே... #ஞானப்பிரகாசம்
Переглядів: 104

Відео

நெல் திருவிழாவில், இயற்கை உழவர்களை உற்சாகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..
Переглядів 4202 години тому
நெல் திருவிழாவில், இயற்கை உழவர்களை உற்சாகப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்..
நெல் வயல்கள் எதற்காக உருவாக்கப்பட்டது? வரப்புயர நீர் எப்படி உயரும்? #ஞானப்பிரகாசம்
Переглядів 6084 години тому
நெல் வயல்கள் எதற்காக உருவாக்கப்பட்டது? வரப்புயர நீர் எப்படி உயரும்? #ஞானப்பிரகாசம்
வெப்பாத்தி குழிகள், புஞ்சை பயிர்களுக்காண வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் வழி செய்கிறது.
Переглядів 1,2 тис.7 годин тому
வெப்பாத்தி குழிகள் புஞ்சை பயிர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியான சூழலையும் உருவாக்குவதன் மூலமாக நீடித்த வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பாற்றலுக்கும் வழி வகுத்து நீடித்த தரம் மிக்க விளைச்சல் உருவாக காரணமாகிறது
நெகிழி என்னும் பிளாஸ்டிக்கை வெகு எளிதில் மடிப்பதற்காக தொழில் நுட்பத்துடன் கூடிய முதல் முயற்சி
Переглядів 1,2 тис.7 годин тому
உற்பத்தி செய்துவிட்டு, அழிக்கத் தெரியாமல் , உலகையே அழிவுக்கு கொண்டு செல்லும் நெகிழி என்னும் பிளாஸ்டிக்கை வெகு எளிதில் மடிப்பதற்காக (மக்க வைப்பதற்காக) தொழில் நுட்பத்துடன் கூடிய முதல் முயற்சி... திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை... #ஞானப்பிரகாசம்
நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் ரகங்களின் பெயரை சொல்லி அசத்தும் 1ஆம் வகுப்பு சிறுமி..
Переглядів 1,4 тис.9 годин тому
நெல் ஜெயராமன் மீட்டெடுத்த பாரம்பரிய நெல் ரகங்களின் பெயரை சொல்லி அசத்தும் 1ஆம் வகுப்பு சிறுமி..
வணக்கம், சேலம், நடுப்பட்டி, யுகேஷ் அவர்கள் வயலில் தமிழர் வேளாண்மை துவக்கம்
Переглядів 8499 годин тому
வணக்கம், சேலம், நடுப்பட்டி, யுகேஷ் அவர்கள் வயலில் தமிழர் வேளாண்மை துவக்கம் #ஞானப்பிரகாசம் #tnfarmers #tnagriculture #tamil
தேசிய நெல் திருவிழாவில் அசத்திய சிறுமியின் பேச்சு... #நெல்திருவிழா
Переглядів 4,1 тис.12 годин тому
தேசிய நெல் திருவிழாவில் அசத்திய சிறுமியின் பேச்சு... #நெல்திருவிழா
வெப்பாத்தி குழி எடுக்கும் போது கவனிக்க வேண்டியது.. செயல் விளக்கம்🔥🔥 #ஞானப்பிரகாசம்
Переглядів 1,5 тис.14 годин тому
வெப்பாத்தி குழி எடுக்கும் போது கவனிக்க வேண்டியது.. செயல் விளக்கம்🔥🔥 #ஞானப்பிரகாசம்
பாரம்பரிய நெல்லை நேரடி விதைப்பு செய்யலாமா? அல்லது நடவு செய்யலாமா? #ஞானப்பிரகாசம்
Переглядів 48314 годин тому
பாரம்பரிய நெல்லை நேரடி விதைப்பு செய்யலாமா? அல்லது நடவு செய்யலாமா? #ஞானப்பிரகாசம்
காற்று வெப்பம் குளிர்ச்சி இவற்றின் சரியான விகிதத்தில் உண்டாக்கப்படுவதே இயற்கையாக வளம் நிறைந்த பூமி
Переглядів 93319 годин тому
காற்று வெப்பம் குளிர்ச்சி இவற்றின் சரியான விகிதத்தில் உண்டாக்கப்படுவதே இயற்கையாக வளம் நிறைந்த பூமி
வெள்ளமும் வரக்கூடாது, தண்ணீர் பஞ்சமும் ஏற்படக்கூடாது நிரந்தர தீர்வு என்ன? #ஞானப்பிரகாசம்
Переглядів 2 тис.21 годину тому
வெள்ளமும் வரக்கூடாது, தண்ணீர் பஞ்சமும் ஏற்படக்கூடாது நிரந்தர தீர்வு என்ன? #ஞானப்பிரகாசம்
ஒரு விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு..
Переглядів 15 тис.21 годину тому
ஒரு விவசாயியின் எளிய கண்டுபிடிப்பு..
ஏரி கரைக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் மரப்பயிர் சாகுபடி செய்ய முடியுமா? #ஞானப்பிரகாசம்
Переглядів 1,2 тис.21 годину тому
ஏரி கரைக்கு அருகில் நிலம் வைத்திருப்பவர்கள் மரப்பயிர் சாகுபடி செய்ய முடியுமா? #ஞானப்பிரகாசம்
கொளுத்தும் வெயிலையும், அடை மழையையும் பயிர்களுக்கு உரமாக மாற்ற கற்றுக்கொண்டால் வேளாண்மை செழிக்கும்.
Переглядів 1,3 тис.День тому
கொளுத்தும் வெயிலையும், அடை மழையையும் பயிர்களுக்கு உரமாக மாற்ற கற்றுக்கொண்டால் வேளாண்மை செழிக்கும்.
உழவு & விதை விதைக்காமலும் அறுவடை செய்கின்ற வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ள வேண்டி
Переглядів 1,8 тис.День тому
உழவு & விதை விதைக்காமலும் அறுவடை செய்கின்ற வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ள வேண்டி
பெருநகரங்களில் வெள்ளத்தை தவிர்க்கும் வழி என்ன?நீரை சேமிக்கும் முறை தான் என்ன?
Переглядів 1,2 тис.14 днів тому
பெருநகரங்களில் வெள்ளத்தை தவிர்க்கும் வழி என்ன?நீரை சேமிக்கும் முறை தான் என்ன?
தமிழ் - மொழி மட்டுமல்ல.. அறிவியலின் அறிவு தமிழ்.. #ஞானப்பிரகாசம்
Переглядів 1,9 тис.14 днів тому
தமிழ் - மொழி மட்டுமல்ல.. அறிவியலின் அறிவு தமிழ்.. #ஞானப்பிரகாசம்
அறைக்குள் அமர்ந்து கொண்டு வேளாண்மை கற்பது அனுபவத்தில் உதவுவதில்லை...
Переглядів 69214 днів тому
அறைக்குள் அமர்ந்து கொண்டு வேளாண்மை கற்பது அனுபவத்தில் உதவுவதில்லை...
பாரம்பரிய நெல்மணிகளின் பெயரை சொல்லி அசத்தும் சிறுமி.
Переглядів 34814 днів тому
பாரம்பரிய நெல்மணிகளின் பெயரை சொல்லி அசத்தும் சிறுமி.
தமிழர் வேளாண்மை செயல்முறையின் உச்சம்... எவ்வகை மண்ணும் வளம் நிறைந்த பூமியாக மாறும் என்பதற்கான சான்று
Переглядів 3 тис.14 днів тому
தமிழர் வேளாண்மை செயல்முறையின் உச்சம்... எவ்வகை மண்ணும் வளம் நிறைந்த பூமியாக மாறும் என்பதற்கான சான்று
எல்லா வேலைகளையும் முழுமையாய் அறிந்த மிகச்சிறந்த இயந்திரம், மனிதர்கள் மட்டுமே.. #ஞானப்பிரகாசம்
Переглядів 2,2 тис.14 днів тому
எல்லா வேலைகளையும் முழுமையாய் அறிந்த மிகச்சிறந்த இயந்திரம், மனிதர்கள் மட்டுமே.. #ஞானப்பிரகாசம்
உலக புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழா -2024
Переглядів 56821 день тому
உலக புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழா -2024
கோடை காலத்தில் ஒருமுறை நீர் பாய்ச்சினாலும் கூட பல மாதங்களுக்கு ஈரத்தை தேக்கி வைத்துக் கொள்ளும்வித்தை
Переглядів 1,5 тис.21 день тому
கோடை காலத்தில் ஒருமுறை நீர் பாய்ச்சினாலும் கூட பல மாதங்களுக்கு ஈரத்தை தேக்கி வைத்துக் கொள்ளும்வித்தை
நீரை நிறுத்தும் திறன் தமிழ் அறிவுக்கு மட்டுமே உண்டு.. #ஞானப்பிரகாசம்
Переглядів 1,8 тис.21 день тому
நீரை நிறுத்தும் திறன் தமிழ் அறிவுக்கு மட்டுமே உண்டு.. #ஞானப்பிரகாசம்
ஏலக்காய் தோட்டத்திற்கு, தமிழர் வேளாண்மை முறையில் விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகள் என்ன? 💐👍🌎👍😌
Переглядів 1,9 тис.21 день тому
ஏலக்காய் தோட்டத்திற்கு, தமிழர் வேளாண்மை முறையில் விளைச்சலை அதிகரிக்கும் வழிமுறைகள் என்ன? 💐👍🌎👍😌
தமிழ் வேளாண்மையின் மற்றும் ஓர் பண்ணை துவக்கம்.. #ஞானப்பிரகாசம்
Переглядів 92021 день тому
தமிழ் வேளாண்மையின் மற்றும் ஓர் பண்ணை துவக்கம்.. #ஞானப்பிரகாசம்
அதிக விளைச்சலையும், லாபத்தையும் கொண்டுவரும் படியாக வடிவமைப்பதே வேளாண்மையின் சிறப்பு.
Переглядів 2,6 тис.28 днів тому
அதிக விளைச்சலையும், லாபத்தையும் கொண்டுவரும் படியாக வடிவமைப்பதே வேளாண்மையின் சிறப்பு.
புஞ்சை பயிரில் உழவு செய்வதால் ஏற்படும் இன்னல்கள் என்ன? #ஞானப்பிரகாசம்
Переглядів 2,1 тис.Місяць тому
புஞ்சை பயிரில் உழவு செய்வதால் ஏற்படும் இன்னல்கள் என்ன? #ஞானப்பிரகாசம்
பூங்கார் நடவு.. 1அடிக்கு 1அடி இடைவெளியில் எப்படி நடலாம்? #ஞானப்பிரகாசம்
Переглядів 804Місяць тому
பூங்கார் நடவு.. 1அடிக்கு 1அடி இடைவெளியில் எப்படி நடலாம்? #ஞானப்பிரகாசம்

КОМЕНТАРІ

  • @tpsmaniyan4107
    @tpsmaniyan4107 Годину тому

    வணக்கம்தங்கள்குழுவினருடன்தொடர்புஎண்தரவும்

  • @user-xz4mh6nc8v
    @user-xz4mh6nc8v 2 години тому

    ஐயா நல்ல நல்ல கருத்தாக கூறிக் கொண்டிருக்கிறீர்கள் தொடர்ந்து வீடியோ பதிவிடுமாறு தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்

  • @kristal8348
    @kristal8348 4 години тому

    உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறோம்

  • @rpramanraman1392
    @rpramanraman1392 4 години тому

    இந்த நடிகர்கள் இயற்கை விவசாயம், தமிழர் விவசாயம் பற்றி தமிழக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தமிழக மக்களிடம் விரைவாக சென்று அடையும். ராசாயன மருந்து இல்லாமல் மீண்டும் பழைய காலத்து ஆரோக்கியமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும். செய்வார்களா?

  • @djprakash4186
    @djprakash4186 5 годин тому

    தமிழர் வேளாண்மை தெரிந்தவன் நீருக்காக கையேந்த மாட்டான்

  • @esakkiduraim-fy9nm
    @esakkiduraim-fy9nm 6 годин тому

    நிலத்தடி நீர்மட்டம் எப்படி பார்க்க

  • @esakkiduraim-fy9nm
    @esakkiduraim-fy9nm 6 годин тому

    நிலத்தடி நீர்மட்டம் எப்படி பார்க்கிறார்கள்

  • @esakkiduraim-fy9nm
    @esakkiduraim-fy9nm 6 годин тому

    நிலத்தடி நீர்மட்டம் எப்படி பார்ப்பது

  • @geraldoruganti5722
    @geraldoruganti5722 6 годин тому

    யாரையும் திட்டாமல் செல்ல வந்ததை சரியான முறையில் சுருக்கமா செல்லுங்கள் அய்யா

  • @user-zz4un3xv8c
    @user-zz4un3xv8c 7 годин тому

    Super sweet man 🙏 am congratulations for you 🙏

  • @arumugamr9732
    @arumugamr9732 8 годин тому

    கடவுளை உதாரணம் காட்ட தேவையில்லை விவசாயி அவர்களே உங்கள் வேலை நீங்கள் பாருங்கள் கடவுள் வேலை கடவுள் பார்ப்பார்

  • @angapparaja8059
    @angapparaja8059 9 годин тому

    மண்ணின் மைந்தர் அவர்களுக்கு சதுரகிரி மைந்தர்களின் வாழ்த்துக்கள்

  • @prasanthkumargopi285
    @prasanthkumargopi285 9 годин тому

    Nalla sollunga ayya Intha Tharkurikaluku

  • @sridharancute
    @sridharancute 9 годин тому

    கடைசி வரை செல்லவில்லை.

  • @rraam75
    @rraam75 9 годин тому

    Excellent speech... Salute you sir

  • @msvijayakumar4957
    @msvijayakumar4957 11 годин тому

    ஐயா உங்கள் முகவரியை பதிவு செய்யுங்கள் நன்றி வணக்கம்

  • @anwaranu3369
    @anwaranu3369 17 годин тому

    Brilliant sir 😮

  • @rpramanraman1392
    @rpramanraman1392 19 годин тому

    நீருக்காக கர்நாடகாவிடம் தமிழக மக்கள் இனி கையேந்தக்கூடாது நீரை நாமே உருவாக்க ஐயா வழியை பின்பற்றுங்கள்.

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 19 годин тому

    ஐயா இப்ப தான் விளைநிலங்களை விமா நிலையம் வியாபார அங்காடின்னு புடுங்குறானுகளே

  • @mathivananr8198
    @mathivananr8198 20 годин тому

    தன்னிடம் உள்ள பொருட்களை வைத்து எளிமையான முறையில் நெல் தூற்றும் கருவியை உருவாக்கி தற்சார்பு வாழ்க்கை வாழும் வேளான் பெருமக்கள் வாழ்க வளமுடன்.

  • @manashahoney1926
    @manashahoney1926 20 годин тому

  • @rpramanraman1392
    @rpramanraman1392 20 годин тому

    பூமியில் நீரை உருவாக்க னார்கள், நம் தமிழ் முன்னோர்கள். அதை தான் ஐயா அவர்கள் கூறுகிறார்.

  • @rameshruban
    @rameshruban 21 годину тому

    அது நேத்து உளுத நிலம்‌ காஞ்சு போச்சுங்கய்யா. இது இன்னிக்கு காலைல உளுத வயல், இன்னும் காயலங்கையா..

  • @ptr1064
    @ptr1064 21 годину тому

    விவசாயிகள் நடிகர் மூலம் தன் வாழ்க்கையை பாதுகாக்க முடியாது.

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 19 годин тому

      ஏன்டா எது பண்ணாலும் குறை தான் சொல்லுவிங்களாடா.

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 21 годину тому

    say everything in soft and not to ignoring elders in the earth? in ever rituals in tamilnadu hindus have performing arasamaram nadudhal? arasamaram only tree gives more oxygen then else? ask people why they neglected doing and performing these by simply tieing a branch in a stick theory are doing it's like a cow entering in a new constructed house in warming sermany now a days become simply positiong a cow and calf status for this kind of rituals if you want to blame bhramins in this ok? because nowadays ritual perfomers also keen on their mony not by rituals? in all castes of Hindus? you can't achieve anything not explaining these things i welcome you're efforts and analysation but I feel your efforts also not to go in veins

  • @baspriya6045
    @baspriya6045 День тому

    Unmai ayya

  • @ajayv4033
    @ajayv4033 День тому

    very false news

  • @VPCREATIONZ531
    @VPCREATIONZ531 День тому

    ua-cam.com/users/shortsPpbYBOcR54Y?si=cOTjKH08dGiLLh7z

  • @SNigilan
    @SNigilan День тому

    அறிவு

  • @user-gx2cc3bb9e
    @user-gx2cc3bb9e День тому

    ஆளுங்க ஒழுங்கா வேலை செய்ய மாட்டாங்க ஏமாற்றுவாங்க இயந்திரத்தை வைத்து அறுவடை செய்வது நல்லது

  • @shantha7255
    @shantha7255 День тому

    வீட்டில் 30 அடி இடைவெளியில் இரண்டு தென்னை மரங்கள் உள்ளது. இதற்கு எப்படி வெப்பாத்தி குழி எடுக்கலாம்?

  • @josephklingtonv4720
    @josephklingtonv4720 День тому

    Theivama ellarukum tharium aathu nelunu

  • @josephklingtonv4720
    @josephklingtonv4720 День тому

    🥥 mantaya water illama vedicheruku.......water irutha yapideum vedikum coconut 🥥 mantaya

  • @josephklingtonv4720
    @josephklingtonv4720 День тому

    Thaliva nega appide yarukulam tharama kututhinga

  • @josephklingtonv4720
    @josephklingtonv4720 День тому

    Coconut 🥥 mantaya .......ethu ellarukum tharium . ..yatha sollanum sollathe

  • @josephklingtonv4720
    @josephklingtonv4720 День тому

    Theivama mutiyala

  • @josephklingtonv4720
    @josephklingtonv4720 День тому

    Grandfather kumbu Mari vacha yapide da walk pana mutium coconut 🥥 mantaya

  • @AleemaAlee-zu6zc
    @AleemaAlee-zu6zc День тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @kadhireshgajindren6992
    @kadhireshgajindren6992 День тому

    Excellent 👌

  • @PanneerSelvam-bp3ze
    @PanneerSelvam-bp3ze День тому

    ❤❤❤❤❤

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr День тому

    நல்லவர் போல தெரியுது...❤❤❤

  • @BAUAravinthK
    @BAUAravinthK День тому

    Super bro, 💚💚💚vivasayam padhukapom, usefull video

  • @nishathans9790
    @nishathans9790 День тому

    இவருக்கு தர மாட்டேம் கள்ள சாரயம் குடித்தால் பத்து லட்சம் ரெடியா

  • @sivasankaranmaari162
    @sivasankaranmaari162 2 дні тому

    அருமையான தொழில் நுட்பம் வாழ்த்துக்கள்

  • @Vijaydv
    @Vijaydv 2 дні тому

    இவருக்கு நிதி உதவி அரசு குடுத்து, பாராட்ட வேண்டும்...

  • @rpramanraman1392
    @rpramanraman1392 2 дні тому

    நம் தமிழர் விவசாயத்தை இத்தனை காலமாக மக்களுக்கு தெரியாமல் மறைத்து, வைத்து நம்மை ஆண்டு உள்ளனர். இதுவரை ஆண்ட அரசாங்கம். இது சத்திய யுகம் உண்மைகள் வெளிவரும் காலம். வணக்கம் ஐயா